Category Archives: கருணாநிதி

மாறன் சகோதரர்களும் மானநஷ்ட வழக்கும் …..

This gallery contains 1 photo.

  முதலில் செய்தித்தளங்களில் வெளிவந்துள்ள ஒரு செய்தியிலிருந்து – ————– சென்னை: குமுதம் ரிப்போர்ட்டர் மற்றும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், மாலை முரசு ஆகிய பத்திரிகைகள் மீது திமுக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த அவதூறு வழக்கில் தயாநிதி மாறன் சார்பில் கூறியிருப்பதாவது: கடந்த சில நாட்களுக்கு முன்பு தி … Continue reading

படத்தொகுப்பு | 11 பின்னூட்டங்கள்

வித்தியாசக் கவிஞர் வைரமுத்து தனக்குத் தானே எடுக்கும் விழா…..!!!

This gallery contains 1 photo.

வித்தியாசமானதொரு விழா கோவையில் ஜூலை 12 மற்றும் 13 தேதிகளில் நிகழவிருக்கிறது… யார் கூறினார்கள் …? அது என்ன விழா …? சென்ற ஞாயிறு அன்று கோவையில் செய்தியாளர்களை அழைத்து திரு. வைரமுத்து அவர்களே அறிவித்திருக்கிறார்கள். கோவையில் வைரமுத்து அவர்களின் மணிவிழா நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெறவிருக்கிறது. ( குறிப்பு – “இந்த விழாவானது தமிழின் தொன்மையை உயர்த்திப் பிடிக்கின்றதாக இருக்கும். தனி … Continue reading

படத்தொகுப்பு | 8 பின்னூட்டங்கள்

2g – 214 கோடி வழக்கு – ஸ்டாலினையும் “உள்ளே” இழுக்கிறாரா ராஜா ……..?

This gallery contains 1 photo.

  ஒரு மாதம் முன்பாக firstpost ஆங்கில செய்தித்தளத்தில் வந்த ஒரு செய்தி இது – sadiq Batcha states “That around one year back (2010), Mr.Shahid Balwa came to Chennai and had a meeting with Mr. Stalin, Deputy CM at his residence and at … Continue reading

படத்தொகுப்பு | 12 பின்னூட்டங்கள்

கருணாநிதியிடம் சிக்கிய “அய்யோ பாவம்” ஷண்முகநாதன் ….!

This gallery contains 1 photo.

கலைஞர் கருணாநிதியிடம் 40 ஆண்டுகளுக்கும் மேலாக, செயலாளராகப் பணியாற்றி வரும் திரு ஷண்முகநாதன் அவர்களின் இல்லத் திருமணம், கடந்த ஞாயிறு அன்று கலைஞர் கருணாநிதி தலைமையில் நடந்தது. திருமணத்தில் கலைஞர் பேசிய பேச்சின் ஒரு பகுதி – — “சண்முகநாதனைப் பொறுத்த வரை, அவர் என்னுடைய அலுவலகத்திலே வேலை பார்ப்பவர் என்பதைவிட, என்னுடைய அகத்திலே இருந்து பணியாற்றுபவர். வெறும் சம்பளத்துக்காக … Continue reading

படத்தொகுப்பு | 23 பின்னூட்டங்கள்

கலைஞர் தொலைக்காட்சிக்கு – வந்து போன 214…..!!

This gallery contains 1 photo.

  கலைஞர் தொலைக்காட்சிக்கு 2ஜி ஸ்பெக்டரம் பங்காக சுமார் 214 கோடி ரூபாய் பணம் வந்த விதம், மற்றும் அது திரும்ப போன விதம் பற்றி தவணை முறையில் பலமுறை, பல ஊடகங்களில் வெளிவந்த செய்திகளின் மூலம் ஓரளவு தெரிந்து கொண்டோம். கிடைத்த செய்திகள் எல்லாவற்றையும் ஒன்றாகத் திரட்டிப் பார்க்கும்போது தான் – எவ்வளவு அழகாகத் … Continue reading

படத்தொகுப்பு | 10 பின்னூட்டங்கள்

என்ன ஆயிற்று நரேந்திர மோடியின் நிர்வாகத்திறமைக்கு …?

This gallery contains 1 photo.

  திரு. நரேந்திர மோடி பாராளுமன்ற பாஜக உறுப்பினர்களின் தலைவராக ( பிரதமராக ) தேர்ந்தெடுக்கப்பட்டபோது ஆற்றிய உரை, பிறகு பாராளுமன்றத்தில் ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும்போது ஆற்றிய பதிலுரை – ஆகியவை மிகுந்த நம்பிக்கையை அளித்தன. அவர் பிரதமராக பதவியேற்றதும் எடுத்த முதல் கட்ட நடவடிக்கைகள், அமைச்சர்களுக்கு அளித்த அறிவுரைகள், துறைச்செயலாளர்களுடன் நேரிடையாகத் தொடர்பு … Continue reading

படத்தொகுப்பு | 16 பின்னூட்டங்கள்

காரணமானவர்கள் நாசமாகப் போகட்டும் …

நேற்றைய இடுகையில் தெரிவித்திருந்த “அச்சம்” இன்று உண்மையாகி விட்டது. இதுவா “நல்ல தீர்ப்பு” ? இதில் தீர்ப்பு எங்கே இருக்கிறது ..? அது தெரிந்தால் தானே அதில் “நல்ல” வைத் தேட முடியும் ? முதல் கட்ட வழக்கு விசாரணையின் போது அரசியல் அமைப்பு பென்சுக்கு மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்ற ஏற்கெனவே கூறப்பட்ட … Continue reading

படத்தொகுப்பு | 10 பின்னூட்டங்கள்