Category Archives: பொதுவானவை

விடாது கருப்பு …!!! திருவாளர் ஸ்டாலினை துரத்தும் டாக்டர் ராம்தாஸ்….!!!

… … … துவக்கம் …. வெற்றிமாறன் இயக்கி, தனுஷ் நடித்திருக்கும் படத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் பார்த்தார். பின்னர், அத்திரைப்படம் குறித்து புகழ்ந்திருந்த ஸ்டாலின், “அசுரன் திரைப்படம் பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும், சாதிய வன்மத்தை எதிர்த்து துணிச்சலுடன் கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்,” எனத் தெரிவித்தார். … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | 3 பின்னூட்டங்கள்

தடங்கலா…? எங்கே…?

This gallery contains 1 photo.

… … … இந்தியப் பொருளாதாரம் – சிக்கல் எங்கே துவங்கியது…? ஒரு தமாஷான காணொளி …! சத்தியமாக இதை நான் தயாரிக்கவில்லை… யோசனைகள் உண்டு… ஆனால் டெக்னாலஜி தெரியாது… (நன்றி – மிஸ்டர் பீன்…!!!) … … . ———————————————————————————————————

படத்தொகுப்பு | பின்னூட்டமொன்றை இடுக

ப்ரூஸ் லீ’ பிங் பாங் விளையாடும் காட்சி… ( இன்றைய சுவாரஸ்யம்…)

This gallery contains 1 photo.

… … … இரண்டு நாட்களுக்கு முன்னர் நண்பர் ஒருவரிடமிருந்து ஒரு காணொளி (வீடியோ) கிடைக்கப்பெற்றேன். 1973-ல், இளம் வயதிலேயே மரணமடைந்து விட்ட, உலகப் பிரசித்தி பெற்ற martial artist ப்ரூஸ் லீ – அதிவேகமாக, அற்புதமான ஸ்டைலில் டேபிள் டென்னிஸ் ( பிங்-பாங் ) விளையாடுவது போல் சித்தரிக்கப்பட்டிருந்தது. வீடியோ என்னவோ மிகவும் சுவாரஸ்யமாகத் … Continue reading

படத்தொகுப்பு | 1 பின்னூட்டம்

அத்தனையும் நிஜமாகவே இருந்தாலும்…. ???

This gallery contains 1 photo.

… … இன்றும், உலகில் மிகச்சிறந்த பொருளாதார நிபுணர்களில் ஒருவர்.. மும்பையில் நேற்று பேசுகிறார்…. பல செய்திகளை.. ஆலோசனைகளை கூறுகிறார்…. ——————————————– ஒரு காலத்தில் அதிக முதலீடுகளை ஈர்க்கும் மாநிலமாக இருந்த மகாராஷ்டிரா மாநிலம் இன்று விவசாயிகளின் தற்கொலைகளில் முன்னணி மாநிலமாக உள்ளது.. தொழிற்துறை மந்த நிலையில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிராவும் மும்பையும் உள்ளது. … Continue reading

படத்தொகுப்பு | 11 பின்னூட்டங்கள்

நீரா ராடியா….நினைவிருக்கிறதா…? இப்போது யாருடன் இருக்கிறார் தெரியுமா…?

This gallery contains 5 photos.

… … … 2ஜி விவகாரங்கள் வெளியானபோது வெளிச்சத்திற்கு வந்தவர் நீரா ராடியா… பர்க்கா தத், கனிமொழி ஆகியோருடன் நிகழ்ந்த அவரது பதிவு செய்யப்பட்ட டெலிபோன் உரையாடல்கள் வெளியானபோது – ஏற்பட்ட பரபரப்பு….??? ஆனால், நம் மக்களுக்கு எல்லாம் மறந்திருக்கும்… அதை நம்பித்தானே இருக்கிறார்கள் – அரசியல்வாதிகளும், தொழிலதிபர்களும், இடைத்தரகர்களும்…!!! அந்தக்காலத்திய நீரா ராடியாவின் இந்தப் … Continue reading

படத்தொகுப்பு | 3 பின்னூட்டங்கள்

திமுக, அதிமுக குறித்த சில தமாஷான விவரங்கள் …!!!

This gallery contains 3 photos.

… … … அகில இந்திய அளவில், அரசியல் கட்சிகளின் வரவு – செலவு கணக்குகள் குறித்து “ஜனநாயக சீர்திருத்தச் சங்கம்” என்கிற அரசு சாரா அமைப்பு ஒன்று, ஒவ்வொரு ஆண்டும், ஆய்வறிக்கையை வெளியிட்டு வருகிறது. 2016-17, 2017-18 நிதியாண்டுகளில் – மாநிலக் கட்சிகளின் சொத்துக்கள் மற்றும் தேர்தல் ஆணையம், வருமான வரித் துறை ஆகியவற்றில் … Continue reading

படத்தொகுப்பு | 1 பின்னூட்டம்

அதென்ன – யாரும் செய்ய விரும்பாத வேலை…??? !!!

This gallery contains 1 photo.

… … … ஒரு சுவாரஸ்யமான காணொளி – மிகவும் கடினமான, துவக்கத்தில் யாரும் செய்ய விரும்பாத ஒரு வேலை – அது என்ன அப்பேற்பட்ட வேலை என்று உங்களையும் ஆவலுடன் யோசிக்க வைக்கும்… … … . ————————————————————————————————————

படத்தொகுப்பு | 1 பின்னூட்டம்