Category Archives: பொது

மறக்க முடியாத, அற்புதமான வயலினிசை…. (லக்ஷ்மிகாந்த்) ப்யாரேலால் –

… … … 1972-ல் வெளிவந்த புகழ்பெற்ற ஹிந்தி நடிகர் மனோஜ்குமார் அவர்களின் சொந்தப்படம் – “ஷோர்…” இந்தப்படம் வெற்றி பெற மிக முக்கியமான காரணமாக இருந்தது அதன் இசையமைப்பு – அமைத்தவர் – இசையமைப்பாளர்கள் லக்ஷ்மிகாந்த் – ப்யாரேலால் ஜோடி. அந்த படத்தின் என்றும் மறக்க முடியாத ஒரு மென்மையான பாடல் “”Ek Pyar … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

பயப்படுகிறாரா மோடிஜி – வாரணாசியில் மீண்டும் போட்டியிட…!!!

This gallery contains 2 photos.

… … … மோடிஜி – ஒரு எம்.பி.யாக தத்தெடுத்த வாரணாசி தொகுதியில் உள்ள ஜெயா நகர் கிராமத்தில் கடந்த நாலு வருடங்களில், வளர்ச்சி என்கிற பெயரில் எத்தகைய சீரழிவு ஏற்பட்டிருக்கிறது, ஒதுக்கப்பட்ட பணம் எப்படி குஜராத் காண்டிராக்டர்களுக்கு சென்று விட்டது என்பதை, கடந்த இரண்டு இடுகைகளில் வெளியான திரு ராகவ் பஹலின் quint வீடியோவும், … Continue reading

படத்தொகுப்பு | 9 பின்னூட்டங்கள்

ராகவ் பஹல் செய்த குற்றமென்ன …?

This gallery contains 2 photos.

… … … … மோடிஜியின் கனவுத்திட்டம் பற்றி (ஏகப்பட்ட கனவுத்திட்டங்களில் ஒன்றே ஒன்று பற்றி மட்டும்) சில உண்மைகளைச் சொல்லி விட்டார்.. திருவாளர் ராகவ் பஹல்… செய்தி தொலைக்காட்சி உரிமையாளராக, ஆசிரியராக பணியாற்றி வரும் ஒருவருக்கு அடிப்படை அறிவு வேண்டாமா…? கல்லில் போய் மண்டையால் (அதுவும் மொட்டை மண்டையால்) முட்டினால் என்ன ஆகும்…? கல் … Continue reading

படத்தொகுப்பு | 9 பின்னூட்டங்கள்

இவர் யார்…? இவருக்கு என்ன ஆயிற்று ….?

This gallery contains 1 photo.

… … … இவர் பெயர் ராகவ் பஹல்… அம்பானிஜி வாங்கும் முன்னர் CNN நியூஸ்-18 தொலைக்காட்சியின் உரிமையாளராக இருந்தவர்… தற்போதும், ஒரு புகழ்பெற்ற செய்தி நிறுவனத்தின் உரிமையாளர்…ஆசிரியர்… ஒரு முக்கியமான நிகழ்வுக்குப் பிறகு தன் அலுவலகத்திற்கு வந்த இவருக்கு, அவரது நிறுவன ஊழியர்களிடமிருந்து கிடைத்த வரவேற்பு இது – … And @Raghav_Bahl walks … Continue reading

படத்தொகுப்பு | 2 பின்னூட்டங்கள்

ஆனால் திரு.ஸ்டாலின் ஏன் விசாரணைக்கு பயப்படுகிறார்….?

This gallery contains 1 photo.

… … … தமிழக அரசின் பொதுப்பணித்துறை (P.W.D.) – நெடுஞ்சாலைகள் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கு சுமார் 4000 கோடிகளுக்கு மேல் டெண்டர் கொடுத்ததில் ஊழல் நடந்திருப்பதாக, திமுக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. விதிமுறைகள் மீறப்பட்டு, முதல்வரின் உறவினர்களுக்கே டெண்டர் கொடுக்கப்பட்டிருப்பதாக முக்கியமான குற்றச்சாட்டு. திரு.ஸ்டாலின் நிறைய மேடைகளில் இதைப்பற்றி பேசி வந்தார். இது … Continue reading

படத்தொகுப்பு | 4 பின்னூட்டங்கள்

ரஃபேலுக்கு நெருக்கமானவர்கள்…. தொடரும் பொய்கள்… விதிமீறல்கள்.. மறுப்புகள்…

This gallery contains 5 photos.

… … ரஃபேல் என்கிற பெயரைத் தொட்டாலே – பொய்யும், புரட்டும், சட்டமீறலும் ஒட்டிக் கொள்ளும் போலிருக்கிறது. (இந்த புகைப்படத்தில் இருப்பது நாக்பூர் அருகே புதிய தொழிற்சாலைக்கான துவக்க விழாவில் கலந்து கொண்டவர்கள்..) (அ வ் வ ள வு நெ ரு க் க மா க் கு ம் …!!!  – புகைப்படத்தில் … Continue reading

படத்தொகுப்பு | 10 பின்னூட்டங்கள்

வடுகப்பட்டி’க்கு ஒரு அவமானம் – ஆனால், இந்த அவமானத்திற்கு இவர் முற்றிலும் தகுதியானவரே.

… … “கவிப்பேரரசர்” என்று- செத்துப்போன கவியரசருடன் போட்டி போட்டபோதே – தனக்குத்தானே பட்டம் சூட்டிக்கொண்ட போதே – தெரிந்தது இவரது சின்னத்தனம். சொல்லப்படுவதெல்லாம் முற்றிலும் நிஜமாகவும் இருக்கலாம்…… கொஞ்சம் மிகைப்படுத்தலாகவும் இருக்கலாம்….. முழு உண்மையை நாமறிய வாய்ப்பில்லை…. ஆனால் நிச்சயம் முழுப்பொய் அல்ல…. அத்தனை பெண்களும் வலியவந்து பொய் சொல்ல மாட்டார்கள்… அடிப்படையில் இது … Continue reading

படத்தொகுப்பு | 8 பின்னூட்டங்கள்