This gallery contains 1 photo.
… … … இன்று காலை – ஒரு மணி நேரம் முன்னதாக – சுப்ரீம் கோர்ட் ஒரு உத்திரவு பிறப்பித்திருக்கிறது…. ஸ்வீடனைச் சேர்ந்த எரிக்சன் கம்பெனிக்கு தரவேண்டிய 550 கோடி ரூபாய் கடன் பாக்கியை கொடுக்காமல் டபாய்த்து வந்த அ.அம்பானியிடம் – மரியாதையாக இன்றிலிருந்து 4 வாரங்களுக்குள் கடனை திருப்பிச் செலுத்து; இல்லையேல் 3 … Continue reading