Category Archives: Uncategorized

“தடுப்பூசி” – மிக முக்கியமான ஒரு பிபிசி பேட்டி….

This gallery contains 2 photos.

… … … … நல்லது மிக விரைவில் நடக்குமென்று நம்புவோம். இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்போருடன் – ஆர்வத்துடன், தைரியமாக தாமாகவே முன்வந்து பரிசோதனைக்கு உட்படும் தன்னார்வலர்கள் அனைவருக்கும் நமது உளமார்ந்த பாராட்டுகள். அவர்கள் அனைவரும் நல்ல உடல்நலத்துடன் வெளிவந்து, இந்த பயங்கரமான தொற்று நோயை ஒழித்துக்கட்டும் பணியில் வெற்றி பெற வேண்டுவோம். ………. ………. … Continue reading

படத்தொகுப்பு | 2 பின்னூட்டங்கள்

பிடித்தது – பழையது – 8 …!!! (கண் வழி புகுந்து)

This gallery contains 1 photo.

…. …. ” கண் வழி புகுந்து கருத்தினில் கலந்த ” தூக்குத் தூக்கி அந்த காலத்தில் அதன் பாமர ரஞ்சகமான பாடல்களுக்காகவும், சிவாஜியின் நகைச்சுவை நடிப்புக்காகவும் புகழ்பெற்ற படம். மிக நன்றாக ஓடியது. இதன் இசையமைப்பாளர் திரு.ஜி.ராமநாதன். தயாரிப்பாளர் திரு. ஆர்.எம்.கிருஷ்ணசாமி. தயாரிப்பாளரும் இசையமைப்பாளரும் சேர்ந்து சிவாஜிக்கான பாடல்களைப் பாட டி.எம்.சௌந்தரராஜனை முடிவு செய்து … Continue reading

படத்தொகுப்பு | பின்னூட்டமொன்றை இடுக

லண்டனிலிருந்து – கல்கத்தா – தரை மார்க்கமாக – முடியுமா…?

This gallery contains 10 photos.

….. ….. …… 2 நாட்களுக்கு முன்னர் டைம்ஸில் ஒரு செய்தி படித்தேன்… தொடர்ந்து சென்று வலைத்தளத்தில் தேடியதில் அற்புதமான, தகவல்கள் கிடைத்தன… நினைத்துப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது. லண்டனிலிருந்து, ஒரு luxury bus மூலம் – தரை மார்க்கமாக, பெல்ஜியம், ஜெர்மனி, ஆஸ்டிரியா, யுகோஸ்லேவியா, பல்கேரியா, துருக்கி, இரான், ஆஃப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா – … Continue reading

படத்தொகுப்பு | 1 பின்னூட்டம்

பேரறிஞர் அழ.வழ.கொழ – பழ.கருப்பையா …

This gallery contains 8 photos.

…. …. … இது அதற்குப் பிறகு – …. இது அதற்குப் பிறகு – … ….   இது அதற்குப் பிறகு -பெரியாரை பிடித்தபோது –     ….. இது கம்பன் கழகத்தில் – ராமனை பிடித்தபோது – …. …. இது – எல்லா அனுபவங்களுக்குப் பிறகு பேரறிஞராக மாறிய … Continue reading

படத்தொகுப்பு | 7 பின்னூட்டங்கள்

மனசாட்சியின் படிக்கட்டுகள் – எஸ்.ராமகிருஷ்ணன்

This gallery contains 1 photo.

…. …. …. படைப்பாளர் திரு.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் அண்மைக் காலத்தில் நிறைய குறுங்கதைகளை எழுதி வெளியிட்டிருக்கிறார். சிறப்பாக இருக்கும் அவற்றைப் படிக்கும்போதெல்லாம், இவற்றில் சிலவற்றை விமரிசனம் தள வாசகர்களும் படிக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென்று நினைப்பேன்… எப்படியோ -தவறி விடுவேன். இன்று நினைவு வந்தது. மீண்டும் தவற விட்டு விடக்கூடாது என்று உடனடியாக இங்கே … Continue reading

படத்தொகுப்பு | 12 பின்னூட்டங்கள்

விவேக்- சங்கீதா ஒரு சுவாரஸ்யமான பேட்டி

This gallery contains 2 photos.

…. …. …. அறிவுபூர்வமான நகைச்சுவை காட்சிகளுக்கு தமிழ் திரைப்படங்களில் பஞ்சம் வந்திருக்கின்ற இந்த வேளையில், நடிகர் விவேக் தான் நினைவிற்கு வருகிறார். விவேக் மீண்டும் தமிழ்த் திரையுலகில் நிறைய பங்கேற்க வேண்டும்… அவர் வயதிற்கேற்ற, அனுபவத்திற்கேற்ற – பாத்திரங்களை அவரால் சுலபமாக உருவாக்கிக் கொள்ள முடியும். புதுயுகம் தொலைக்காட்சிக்கு, விவேக் அளித்த பேட்டியின் ஒரு … Continue reading

படத்தொகுப்பு | பின்னூட்டமொன்றை இடுக

அமெரிக்காவில் இந்தியக் கடைகள்… ஒரு தமிழரின் பார்வையில் அமெரிக்கா…!

This gallery contains 2 photos.

…. …. …. லட்சக்கணக்கில் இந்திய இளைஞர்கள், அதுவும் தமிழர்கள் அமெரிக்கா சென்றிருக்கிறார்கள். மேற்படிப்பிற்காக சென்றிருப்பவர்கள், படிப்பை முடித்து பணியில் சேர்ந்திருப்பவர்கள், நிரந்தரமாகத் தங்கியிருக்க முடிவு செய்து செட்டில் ஆகி விட்டவர்கள் என்று பல லட்சம் பேர். ஆனால், தங்களது அமெரிக்க அனுபவங்களை சுவைபட, காணொளியில், அதுவும் தமிழில் தந்திருப்பவர்கள் வெகு வெகு சிலரே. அந்த … Continue reading

படத்தொகுப்பு | 2 பின்னூட்டங்கள்