Category Archives: Uncategorized

ஒரு அபூர்வமான கே.வி.எம் – எம்.எஸ்.வி…சந்திப்பு – “மன்னவன் வந்தானடி” உருவான விதம்….

This gallery contains 1 photo.

… … …. நேற்று, இளையராஜாவுக்கும், அவரது சீனியர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.க்கும் இருந்த நெருக்கத்தை, அன்பைப் பற்றி பேசிக்கொண்டிருந்ததை தொடர்ந்து – அதே போல் எம்.எஸ்.வி. அவர்களுக்கும், அவரது சீனியர் கே.வி.மஹாதேவன் அவர்களுக்குமிடையே இருந்த அன்பு, பிணைப்பைப் பற்றியும் எனக்கு நினைப்பு வந்தது… அதைக்குறித்த ஒரு வீடியோவை முன்பு பார்த்த ஞாபகம் இருந்தது…. தேடியெடுத்து … Continue reading

படத்தொகுப்பு | 7 பின்னூட்டங்கள்

மனதை துன்புறுத்தும் ஒரு கற்பழிப்பு வழக்கு …

This gallery contains 2 photos.

…. …. …. …. அது பற்றிய செய்தி கீழே – “ஆதாரம் இல்லை”.. 15 வயது சிறுமி பலாத்கார வழக்கில் திமுக மாஜி எம்எல்ஏ விடுதலை: | Updated: Friday, July 31, 2020, 19:33 [IST] ( https://tamil.oneindia.com/news/perambalur/perambalur-former-dmk-mla-rajkumar-released-393007.html) ( https://www.hindutamil.in/news/tamilnadu/567432-dmk-ex-mla-acquitted-1.html) பெரம்பலூர் முன்னாள் திமுக எம்எல்ஏ ராஜ்குமார்.. இவர் 2006-ம் ஆண்டு … Continue reading

படத்தொகுப்பு | 1 பின்னூட்டம்

ராஜா… வைரமுத்து – இது என்ன போட்டி… ???

This gallery contains 1 photo.

…. …. …. கீழே ஒரு சின்னக் காணொளி – வம்புக்கு பொருத்தமாக – யாரோ அழகாக எடிட் செய்து தந்திருக்கிறார்கள்… இளையராஜா, வைரமுத்து ஆகியோர் ஒருவரையொருவர் மறைமுகமாகத் தாக்கிக்கொள்ளும் காட்சி… …. …. காணொளியில் – இரண்டு பேரின் ஈகோவும் மோதுவது போலத் தெரிந்தாலும் கூட, ராஜா சின்சியராக கண்ணதாசனையும், விஸ்வநாதனையும் நினைத்து, அவர்களைப் … Continue reading

படத்தொகுப்பு | 4 பின்னூட்டங்கள்

ராஜபவனி – முடியாட்சி கூட அழகாகத்தான் இருக்கிறது…!!!

This gallery contains 1 photo.

…. …. …. பழமையும், புதுமையும் ஒருசேர – மக்களாட்சியும், முடியாட்சியும் ஒருசேர – பார்க்க அழகான, வித்தியாசமான காட்சி – பிரிட்டிஷ் அரசி, குதிரைகள் பூட்டிய வண்டியில் லண்டன் தெருக்களில் பயணிக்கிறார் …. மக்கள் கோலாகலமாக ஆரவாரிக்கின்றனர்… ……. ……. அரச குடும்பத்தின் திருமண ஊர்வலம் – பிரிட்டிஷ் மக்களுக்கும், அரச குடும்பத்திற்கும், உள்ள … Continue reading

படத்தொகுப்பு | பின்னூட்டமொன்றை இடுக

இசையுலகம் …..சாக்ஸபோனிலேயே இவ்வளவா …?

This gallery contains 1 photo.

‘… …. …. …. எதிர்பார்க்கவே இல்லை… பொதிகையில் ஒரு மெல்லிசை … விளம்பரம் இல்லாமல், படாடோபம் இல்லாமல் நிகழும் சில நிகழ்ச்சிகள் கூட சமயத்தில் அருமையாக இருக்கின்றன. இந்தக் கலைஞர் இதுவரை நமக்கு அறிமுகம் இல்லை. சாக்ஸபோனில் “நெஞ்சம் மறப்பதில்லை” பாடலை இசைக்கிறார்….படத்தில், பி.சுசீலாவின் குரலில் வரும் ஒரிஜினல் பாடலை விட இது அருமையாக … Continue reading

படத்தொகுப்பு | 1 பின்னூட்டம்

திமுக-வின் சே-குவாரா- “கொரொனா” ஊர்வலம் போகும் அரிய காட்சி ….

This gallery contains 1 photo.

…. …. சில காணொளிகளைப் பார்க்க நேர்ந்தது… நண்பர்களும் பார்க்க கீழே பகிர்ந்திருக்கிறேன். சென்னை மேற்கு மாவட்ட செயலாளராக இருந்த அன்பழகன் அவர்கள் கொரோனா தொற்றில் காலமானதையடுத்து, பட்டத்து இளவரசர் உதயநிதி ஸ்டாலினின் அடிப்பொடியாக இருந்த சிற்றரசு – மன்னிக்கவும் .. புரட்சிப் புயல் சிற்றரசு – இளைஞர் அணி தலைவர் உதயநிதியின் பரிந்துரையின் பேரில், … Continue reading

படத்தொகுப்பு | 4 பின்னூட்டங்கள்

திருவண்ணாமலையில் – உடைக்கப்படவிருந்த 2 மலைகள்…

This gallery contains 4 photos.

…. …. …. திருவண்ணாமலை, கிரிவலப்பாதையிலிருந்து 4 கி.மீ. தொலைவில் இருக்கும் 2 மலைகள் – கவுத்தி மலையும், வெடியப்பன் மலையும்… 6 வருடங்களுக்கு முன், ஜிண்டால் குழுமத்தின் ராட்சச பசிக்கு இரையாக இருந்த இந்த 2 மலைகளும் பலருடைய ஒன்று திரண்ட முயற்சியால், கடைசி நேரத்தில் தவிர்க்கப்பட்ட வரலாறு இது…. ————— நேற்று EIA … Continue reading

படத்தொகுப்பு | 3 பின்னூட்டங்கள்