முரளியும், கண்ணனும்…!!!

… … சூடான அரசியல் இடுகைகளுக்கிடையில் – ஒரு மாறுதலுக்காக – ஒரு மன நிறைவுக்காக – – முரளியும், கண்ணனும் ….. … … ———————————————————————————————- Advertisements

படத்தொகுப்பு | 3 பின்னூட்டங்கள்

திரு.குருமூர்த்தி அவர்களுக்கு – கொள்கையா அல்லது மோடிஜியுடனான நெருக்கமா….? எது முக்கியம்…?

This gallery contains 7 photos.

… … சுதேசி ஜாக்ரன் மன்ச் (swadeshi-jagaran-manch-) என்பது ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் ஒரு பிரிவு. துக்ளக் ஆசிரியர் திரு.எஸ்.குருமூர்த்தி அவர்கள் இதன் அமைப்பாளர்களில் ஒருவர் ( co-convener ). அந்நிய முதலீடுகளை எதிர்ப்பது, நம்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சுதேசி பொருட்களை ஊக்குவிப்பது இந்த இயக்கத்தின் மிக முக்கிய குறிக்கோள்களில் ஒன்று. 2014 பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர், பாஜகவும் … Continue reading

படத்தொகுப்பு | 8 பின்னூட்டங்கள்

மீடியாக்கள், எதிர்க்கட்சிகள், சமூக ஆர்வலர்கள் எல்லாரும் எங்கே …? ஏன் அக்கறை இல்லை…?

This gallery contains 1 photo.

… … … கடந்த வெள்ளியன்று, அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்று வெளியானது…! “குட்கா” விற்பனையை தங்குதடையின்றி தொடர, மாநில அமைச்சர் ஒருவருக்கும், காவல் துறை மூத்த அதிகாரி ஒருவருக்கும் கொடுக்கப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் பற்றி வருமான வரித்துறை – ஆகஸ்ட் 11, 2016 அன்று அப்போதைய தமிழக தலைமைச் செயலாளருக்கும், தலைமை காவல் துறை அதிகாரிக்கும் … Continue reading

படத்தொகுப்பு | 7 பின்னூட்டங்கள்

நீதிபதிகளின் புரட்சி – பல கோடி ரூபாய் பேரம் சம்பந்தமான குற்றச்சாட்டுகள்……..!!!

This gallery contains 1 photo.

… … … இரண்டு-மூன்று நாட்களுக்கு முன்னதாக ” மங்களம் பாடிய பிறகும் தொடரும் கச்சேரி – செத்துப்போன ஜஸ்டிஸ் லோயாவும் – 4 நீதிபதிகளின் புரட்சியும்….!!! ” என்கிற தலைப்பில் விமரிசனம் வலைத்தளத்தில் ஒரு இடுகை வெளிவந்தது. அதில் கூறப்பட்டிருந்த விவகாரங்கள் இன்னமும் தீர்க்கப்படாத நிலையிலேயே தான் உள்ளன. இந்த நிலையில் விகடன் செய்தி … Continue reading

படத்தொகுப்பு | 5 பின்னூட்டங்கள்

” ஞாநி ” அவர்களின் மறைவு ….

This gallery contains 1 photo.

… … … ” ஞாநி ” சங்கரன் அவர்களின் மறைவு மனதை மிகவும் சங்கடப்படுத்துகிறது. நான் ” ஞாநி ” அவர்களை ஓரளவு தனிப்படவும் அறிவேன். நிறைய தடவை, அவரை சந்தித்திருக்கிறேன்… அந்த சந்திப்புகளின்போது, சில முறை, நேரில் சில விஷயங்களைப்பற்றி நாங்கள் தனிப்பட விவாதித்திருக்கிறோம்…என்னை விட வயதில் இளையவர் என்கிற உரிமையில் நான் … Continue reading

படத்தொகுப்பு | 1 பின்னூட்டம்

ஒரு அபத்தமான நாடகம்…!!!

This gallery contains 1 photo.

… … இந்த நாட்டின் சர்வ சக்தி பெற்ற, சர்வ முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அலுவலகம் – பிரதமரின் அலுவலகம்..பி.எம்.ஓ. – அந்த அலுவலகத்தின் முதன்மைச் செயலாளர்…. இந்த நாட்டின் நீதித்துறையின் மூத்த தலைவரின் இல்லத்திற்கு செல்கிறார்…. கதவு மூடி இருக்கிறதாம்… அவரை சந்திக்க இவர் முயற்சிக்கிறாராம்…இவர் யாரென்று தெரிந்த பிறகும் கதவு திறக்கப்படவில்லையாம்… சிறிது … Continue reading

படத்தொகுப்பு | 4 பின்னூட்டங்கள்

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்….

This gallery contains 2 photos.

… … நண்பர்கள் அனைவருக்கும், அவர்களது இல்லத்தினருக்கும் – உள்ளம் நிறைந்த பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். . -நட்புடன், காவிரிமைந்தன் 14/01/2018

படத்தொகுப்பு | 5 பின்னூட்டங்கள்