நக்கலும், கிண்டலுமாக மூன்றரை நிமிட சுவாரஸ்யமான உரையொன்று …

This gallery contains 1 photo.

… … … சுவாமி சின்மயாநந்தர் – (இன்றைய போலி சந்நியாசிகளின் தோற்றத்திற்கு முந்தைய) – – உண்மையான துறவிகளின் வரிசையில் விவேகாநந்தருக்கு அடுத்து இருப்பவர். 1943-லேயே (நான் பிறப்பதற்கு முன்பே) -ஆங்கில இலக்கியத்திலும், சட்டப்படிப்பிலும் தேர்ச்சி பெற்றிருந்தாலும், ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டு, சுமார் 12 ஆண்டுகள் இமயத்தில் தனிமைத் தவத்தில் இருந்தவர். பின்னர், சின்மயா … Continue reading

படத்தொகுப்பு | 3 பின்னூட்டங்கள்

சிரித்தாலே போதுமே…(2) (திரு.மோகனசுந்தரம்)

This gallery contains 2 photos.

… … … திரு.மோகனசுந்தரம் பேச்சைப்பற்றி நான் அறிமுகம் செய்ய வேண்டுமா என்ன … யான் பெற்ற இன்பம் விமரிசனம் தள நண்பர்களும் பெற – காணொளி கீழே … … … . ——————————————————————————————————————————————————————————————————

படத்தொகுப்பு | பின்னூட்டமொன்றை இடுக

எங்கே போகிறார் திருமா….? புதிய கூட்டணியா…?

This gallery contains 1 photo.

… … … கீழே ஒரு காணொளி – திருமதி சசிகலா அம்மையார்… மற்றும் அண்ணன் தினகரன் – ஆகியோருக்கு அற்புதமான புகழாரம்..!!! இந்தப் பேச்சு …திருமாவளவனை எங்கே கொண்டு போய்ச்சேர்க்கும் …? திருமாவின் பேச்சு – இந்த இரண்டில் ஒன்றைத்தான் தெரியப்படுத்துகிறது… 1) தினகரன்(+சசிகலா அம்மையார்) அவர்களுடன் ஒரு புதிய கூட்டணி…. 2) தினகரனை(சசிகலா … Continue reading

படத்தொகுப்பு | 3 பின்னூட்டங்கள்

வீணா … வாணி…!!!

This gallery contains 1 photo.

… … … ஆந்திராவைச் சேர்ந்த ஒரு மிகச்சிறந்த வீணை இசைக்கலைஞர் ஸ்ரீவாணி. தமது சிறந்த இசைநுட்பத்திற்காக, பல பரிசுகளையும், பட்டங்களையும் பெற்றவர்…. அவரது வீணையிசையில் சில ஜனரஞ்சகமான பாடல்கள் கீழே – இதில் முக்கியமான விஷயம், கலைஞர் உற்சாகத்துடன் இயங்கினால் – பார்ப்பவர்களையும் அந்த உற்சாகம் தொற்றிக் கொள்கிறது…!!! … … … … … Continue reading

படத்தொகுப்பு | 2 பின்னூட்டங்கள்

வீசி எறியப்படும் எலும்புத்துண்டுகளுக்கு ஆசைப்படும் நாய்-மனிதர்கள்….

This gallery contains 1 photo.

… … … உச்ச பதவியில் இருக்கும்போது, அந்தப் பெண்மணி கொடுத்த பாலியல் புகாரில் எந்த அளவு உண்மை இருந்திருக்கும் என்பது இப்போது தெள்ளத்தெளிவாக விளங்குகிறது. உச்சபட்ச அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டிருக்கும் ஒரு நபர் மீது என்ன தான் உண்மையான புகாரைச் சொன்னாலும், தன் வழக்கில் தானே தீர்ப்பு கொடுத்துக் கொள்ளும் வசதியும், வாய்ப்பும் உள்ளவரை … Continue reading

படத்தொகுப்பு | 13 பின்னூட்டங்கள்

சிரித்தாலே போதுமே …. (1)

… … … ரொம்ப நாளாயிற்று…இந்த மாதிரி காமெடி காட்சிகளைப் பார்த்து …. அல்லவா…? விவசாயி மாப்ளையும், ஐ.டி. மாப்ளையும் ….. வித்தியாசமான ஒரு நகைச்சுவைக் காட்சி…. ……… ……… . —————————————————————————————————————————————————————

படத்தொகுப்பு | பின்னூட்டமொன்றை இடுக

ஒரு பிரதமரின் தொலைக்காட்சி அறிவிப்பு ….

This gallery contains 4 photos.

… … … தன் நாட்டு மக்களுக்காக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்டிருக்கும் ஒரு தொலைக்காட்சி அறிவிப்பு கீழே – கொரோனா வைரசின் கோரப்பிடியில் சிக்கித்தவிக்கும், கனடிய மக்களுக்கு, கனடா அரசாங்கம் எந்தெந்த விதங்களில் உதவி புரிய உத்தேசித்திருக்கிறது என்பதை இந்த தொலைக்காட்சி அறிவிப்பில் கோடி காட்டுகிறார்…. மக்களுக்கு கட்டுப்பாடுகளை மட்டும் அறிவிக்காமல், நம்பிக்கையூட்டக்கூடிய … Continue reading

படத்தொகுப்பு | 6 பின்னூட்டங்கள்