Tag Archives: கேள்விகள்

“சோ”விற்கு என்ன சித்தம் கலங்கி விட்டதா ?

“சோ”விற்கு என்ன சித்தம் கலங்கி விட்டதா ? அண்மைக் காலங்களில் துக்ளக் ஆசிரியர்”சோ” அவர்கள் எழுதியும், பேசியும் வரும் விஷயங்கள் அவரது “சித்தம்” பற்றி சந்தேகங்களை எழுப்புகிறது. “சோ” அவர்கள் ஒரு சிறந்த அறிவாளி என்று அவரை அறிந்த அனைவரும் சொல்வார்கள். (என்  எண்ணமும் அதுவே !) மற்றவர்கள் அவரை “அறிவாளி” “மகா மேதை” என்று … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், சரித்திர நிகழ்வுகள், சோனியா காந்தி, தமிழீழம், தமிழ், தேர்தல், பொது, பொதுவானவை, மீண்டும் துக்ளக், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 25 பின்னூட்டங்கள்

சொல்லித் தொலையுங்கள் – எவ்வளவு கொடுத்தால் … லோக்பால் சட்டம் கொண்டு வருவீர்கள் ?

சொல்லித் தொலையுங்கள் – எவ்வளவு கொடுத்தால் … லோக்பால் சட்டம் கொண்டு வருவீர்கள் ? இந்தியாவே அசந்து போனது இன்று. எந்த நிமிடம் வேண்டுமானாலும் சிங்கை நகர்த்தி விட்டு சீட்டைப் பிடித்துக் கொள்வார் என்று நம்பப்படும் எதிர்காலப் பிரதமர் .. பாராளுமன்ற்த்தில்  பேசியது மொத்தம் மூன்றரை நிமிடம். அதைக்கூட எழுதி எடுத்து வந்து வீராவேசமாகப் படித்த … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், குடும்பம், சோனியா காந்தி, தமிழ், பொது, பொதுவானவை, மன்மோகன் சிங், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

லோக்பால் வந்தால் நமக்கு என்ன கிடைத்து விடப்போகிறது ? எதற்காக இவ்வளவு அவதிப்படுகிறார்கள் ?

லோக்பால் வந்தால் நமக்கு என்ன கிடைத்து விடப்போகிறது ? எதற்காக இவ்வளவு அவதிப்படுகிறார்கள் ? எனக்குத் தெரிந்தவர்கள் பலர் இந்த கேள்வியை என்னிடம் கேட்கிறார்கள். பல பேருக்கு இது நியாயமான போராட்டம் என்று தோன்றினாலும், இதனால் சாதாரண மக்களுக்கு எந்த விதத்தில் பயன் ஏற்படப்போகிறது என்பது பலருக்குத் தெரியவில்லை. சாதாரண மனிதனின் வாழ்க்கையில் எத்தகைய மகத்தான … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், தமிழ், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

இத்தனைக்கும் காரணம் சோனியா காந்தி இல்லாததே -ஒப்புதல் வாக்குமூலம்

இத்தனைக்கும் காரணம் சோனியா காந்தி இல்லாததே -ஒப்புதல் வாக்குமூலம் அன்னா ஹஜாரே  ஆதரவாளர்களின் போராட்டம்  இவ்வளவு தீவிரம் ஆனதற்கும், மத்திய அரசு இக்கட்டான சூழ்நிலையில் தவிப்பதற்கும் காரணம் – தங்களுக்கு வழிகாட்டவும், உத்திரவு இடவும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இல்லாமல் போனதே என்றும், அவர் இல்லாமல் தாங்கள்  எல்லாரும் தவிப்பதாகவும் மத்திய சட்ட அமைச்சர் … Continue reading

Posted in அடுத்த வாரிசு, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், சோனியா காந்தி, தமிழ், பொது, பொதுவானவை, மன்மோகன் சிங், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

ராகுல் காந்தியும் – புகைப்படம் சொல்லும் செய்தியும் !

ராகுல் காந்தியும் – புகைப்படம் சொல்லும் செய்தியும் ! என்ன தான் கவனித்துக்கொண்டே இருந்தாலும், சில  விஷயங்கள் நம் பார்வையில் படுவதே இல்லை. சில நாட்களுக்கு முன்னர், மஹாராஷ்டிரா மாநிலத்தில், புனா அருகே விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டின் விளைவாக 3 ஆண்களும், 1 பெண்ணும் இறந்தது செய்திகளில் வந்தது.   தேவையே … Continue reading

Posted in அடுத்த வாரிசு, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், குடும்பம், தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

அழகிரியையும், அவரது மனைவியையும் கைது செய்யத் தடை கோரி கோர்ட்டில் அதிசய ரிட் மனு !!

அழகிரியையும், அவரது மனைவியையும் கைது செய்யத் தடை கோரி கோர்ட்டில் அதிசய ரிட் மனு !! ஒரு அதிசயமான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின்  மதுரை கிளை முன்பு வந்துள்ளது. திரு அழகிரி, அவரது மனைவி காந்தி அழகிரி  மற்றும் மகன் தயாநிதி அழகிரி ஆகியோரை கைது செய்வதை தடை செய்து மதுரை காவல் அதிகாரிகளுக்கு (டிஜிபி, … Continue reading

Posted in அமைச்சர், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இன்றைய வரலாறு, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

சபாஷ் கிழவா !!!

சபாஷ்  கிழவா !!! இந்தக் கிழவரின் மனோ உறுதியை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை. மற்ற எல்லாரையும் விடுவித்தார்கள். கிழவரை மட்டும் தூக்கி சிறையில் போட்டுப் பார்த்தார்கள். எதிர்ப்பு வலுத்தது. டெல்லி தெருக்களில் அலை மோதும் மக்கள் கூட்டம் இரவு ஆகியும் வீடு திரும்புவதாக இல்லை. டெல்லியில் மட்டுமில்லை – நாடெங்கும் எதிர்ப்பு அலை. கிழவரை … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், தமிழ், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, பொருளாதாரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 14 பின்னூட்டங்கள்