Tag Archives: தொலைக்காட்சி

தினமணி நாளிதழின் தன்நிலை விளக்கம் – சில கேள்விகள் !

தினமணி நாளிதழின்  தன்நிலை  விளக்கம் – சில   கேள்விகள் ! இன்றைய  தினமணி  நாளிதழில்  வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்தி – “சென்னை,​​ பிப்.​ 7:​ முதல்வருக்கு தமிழ்த் திரையுலகம் சென்னையில் சனிக்கிழமை நடத்திய பாராட்டு விழாவை தினமணியில் ஏன் செய்தியாகப் பிரசுரிக்கவில்லை என்று பல வாசகர்களும் திரையுலகைச் சேர்ந்தவர்களும் தொலைபேசி மூலம் ஞாயிற்றுக்கிழமை வினவினர். முதல்வர் … Continue reading

Posted in அரசு, அறிவியல், கருணாநிதி, கலை நிகழ்ச்சி, சினிமா, பொருளாதாரம், முன்னணி நடிகர்கள், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

சட்டம் செய்யத்தவறினால் …..

சட்டம்  செய்யத்தவறினால் ….. ருசிகா என்கிற   14 வயது சிறுமியை பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கி அதன் மூலம் அந்தச் சிறுமியைத் தற்கொலைக்கு தூண்டிய   அயோக்கிய போலீஸ் அதிகாரி – முன்னாள் ஹரியானா மாநில டிஜிபி – ஆர்.பி.எஸ். ராத்தோர் – 18 வருட இழுத்தடிப்பு வழக்கிற்குப் பிறகு வெறும் 6 மாத சிறைத்தண்டனை  தீர்ப்பு. … Continue reading

Posted in அரசு, அருவாருப்பு, அறிவியல், சிலப்பதிகாரம், நீதிமன்றங்கள், வாலிபன், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

தமிழ்த் தொலைக் காட்சிகளில் …

தமிழ்த் தொலைக் காட்சிகளில்  … தொலைக் காட்சி என்பது விஞ்ஞானம்  மனித குலத்துக்கு அளித்துள்ள மிகச்சிறந்த பரிசு. மிகச்சுலபமாக, உடனடியாக, எதையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் திறன் கொண்டது. வயது முதிர்ந்தவர்களாகட்டும்,பெண்களாகட்டும், சிறு வயதினராகட்டும்- எல்லாத் தரப்பினரையும் கவரக் கூடியது; உவகை தரக்கூடியது, உதவக் கூடியது. ஒரு  சமுதாயத்தை மிகவும் அறிவார்ந்ததாகவும், பண்பு நிறைந்ததாகவும், உயர்ந்த  … Continue reading

Posted in அரசு, அருவாருப்பு, அறிவியல், ஆபாசம், இந்தியன், சினிமா, திரைப்படம், நாகரிகம், மடத்தனம், முதல் உலகப் போர், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

மனமோகனா …

மனமோகனா … பர்ஸ்ட் நியுயார்க் என்பது அந்த அமெரிக்க வங்கியின் பெயர் ! அதன் டைரெக்டர்களில் ஒருவர் நமது கதாநாயகன். (30 வருடங்களுக்கும் மேலாக அமெரிக்காவில் வசித்து வரும், பல வகையான வியாபாரங்களில் ஈடுபட்டு வரும் – ஒரு  இந்தியர்  தான் அவர் ). டைரெக்டர் பதவியில் இருந்த அதே வங்கியில் இருந்து  தன் பெயரிலேயே … Continue reading

Posted in அமெரிக்க இந்தியர், அறிவியல், இந்தியன், குடியரசு, பத்ம பூஷன், பொருளாதாரம், மன்மோகன், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

அஜீத்தின் பேச்சு !

அஜீத்தின்  பேச்சு ! தமிழ் சினிமா துறையினருக்கு, சென்னையை அடுத்த பையனூர் அருகே குடியிருப்பு நிலம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை, முதல்வர் கருணாநிதி வழங்கியதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், முதல் அமைச்சர் கருணாநிதிக்கு தமிழ் திரையுலகின் சார்பில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், சனிக்கிழமையன்று பிரமாண்டமான பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில்  நடிகர் அஜீத்தின்  … Continue reading

Posted in அரசு, இந்தியன், சினிமா, தியேட்டர்கள், திரைப்படம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்