வலைப்பதிவு தொகுப்புக்கள்

அன்று செக்கிழுத்த செம்மல் செய்த தியாகம் – இன்று தின்று கொழுக்கும் அரசியல்வியாதிகள் அனுபவிக்கும் சுகத்திற்காகவா…..

This gallery contains 3 photos.

… … சுதந்திரப் போராட்ட காலத்து சம்பவங்களைப்பற்றி படிக்கும் சமயங்களிலெல்லாம், நினைக்கும்போதெல்லாம் நெஞ்சு கொதிக்கிறது… உணர்ச்சி வசப்பட வைக்கிறது. அய்யோ, அவர்கள் பட்ட அத்தனை துன்பங்களும் வீணாகிப் போய் விட்டதே – என்று நினைக்க வைக்கிறது. வ.உ.சி.அவர்களின் சரித்திரத்தை நாம் நன்கறிவோம். சிறையில் அவர் பட்ட கொடுமைகளையும் அறிவோம். சிறையில் அவருக்கு செக்கிழுக்கும் தண்டனை கொடுக்கப்பட்டது… … Continue reading

படத்தொகுப்பு | 2 பின்னூட்டங்கள்

ஐந்திலேயே வளைய வைக்கும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ….!!!

This gallery contains 1 photo.

… … … நேற்று வெளிவந்த ஒரு செய்தி – சீன அதிபர் ஜி ஜின்பிங், கடந்த 3 மாதங்களாக, மிகத்தீவிரமாக ஒரு திட்டத்தை கையில் எடுத்திருக்கிறார்… கேட்கவே வித்தியாசமாக இருக்கும். சீனாவை, கால் பந்தாட்டத்தில் உலகிலேயே மிகச் சிறந்த நாடாக உருவாக்கத் திட்டமிட்டு, மழலைப்பள்ளிகளிலேயே (கிண்டர் கார்டன்) கால் பந்தாட்டத்தை அறிமுகப்படுத்தி, குழந்தை கால் … Continue reading

படத்தொகுப்பு | 2 பின்னூட்டங்கள்

ராஜ ராஜன் ….

This gallery contains 1 photo.

… … … அரசியலில் புகழ்பெற ஆயிரம் வழிகள் இருக்கின்றன… அதில் மிகச்சுலபமான வழி – ஒரு குறுக்கு வழி, சமூகத்தில், மக்கள் மனதில் – உயர்ந்த இடம் பெற்றுள்ள புகழ்பெற்ற மாமனிதர்களை – எந்தவித அடிப்படை ஆதாரங்களோ, உண்மைகளோ இன்றி – தூற்றுவது, அவதூறு கூறுவது … உலகமே வியந்து பாராட்டும், ஒரு தமிழன் … Continue reading

படத்தொகுப்பு | 3 பின்னூட்டங்கள்

அசலும் .. நகலும்…!!! (இன்றைய சுவாரஸ்யம்…)

This gallery contains 1 photo.

… … … கீழே இரண்டு குறு காணொளிகள்… முதலாவது – ஒரு வளைகுடா நாடு – இரண்டாவது – நமது தமிழ் நாடு… முதலாவதைப் பார்த்து, நகலெடுத்த மாதிரியே இருக்கும் இரண்டாவது காணொளி… நல்ல விஷயம் தான்… காப்பி அடித்தால் தவறில்லையே…!!! (காணொளிகளுக்கு நன்றி – நண்பர் சைதை அஜீஸ் ) … … … Continue reading

படத்தொகுப்பு | 4 பின்னூட்டங்கள்

நிஜத்தில் இந்த இருவரில் யார் பெரியவர் …? கரெக்டா’க சொல்பவர்களுக்கு – என் சொத்தில் பாதி …….!!!

This gallery contains 1 photo.

… … ரொம்ப நாட்களாக – பலர் மனதில் இந்த சந்தேகம் உண்டு…!!! இந்த சந்தேகத்தை – கரெக்டா’க ஆதாரங்களுடன் தீர்த்து வைப்பவர்களுக்கு என் அசையா சொத்தில் பாதியை உடனே எழுதிக் கொடுத்து விடுகிறேன்….!!! இந்த இரண்டு பேரில் நிஜத்தில் யார் பெரியவர்….? யாரிடம் உண்மையான அதிகாரம், பலம் – இருக்கிறது…? … … . … Continue reading

படத்தொகுப்பு | 6 பின்னூட்டங்கள்

கனடா பாராளுமன்றத்தில் தமிழில் உரை …

This gallery contains 2 photos.

… … … … கனடா பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் ( 2011-2015) இலங்கைத் தமிழர் ராதிகா சித்சபேசன் அவர்கள் அழகிய தமிழில் கனடிய பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஒரு காட்சி…. … … . ————————————————————————————————————–

படத்தொகுப்பு | 6 பின்னூட்டங்கள்

சென்னையில் இருப்போர் தலைக்கு குளிக்க ஒரு எளிய வழி….!!!

This gallery contains 1 photo.

… … … தண்ணீர்ப் பஞ்சத்தில் தினம் தினம் செத்துப் பிழைத்துக் கொண்டிருக்கும் சென்னைவாசிகளால், இந்த கடுங்கோடையில், தலைக்கு குளிக்காமலும் இருக்க முடியவில்லை. இந்த நிலையில், ஒரு பாட்டில் தண்ணீரில் தலைக்கு குளித்து விடலாம் என்பது எவ்வளவு அருமையான செய்தி …!!! (காணொளி உபயத்திற்கு நன்றி -நண்பர் சைதை அஜீஸ்…) என்னைத் திட்டாமல், இந்த வீடியோவை … Continue reading

படத்தொகுப்பு | 2 பின்னூட்டங்கள்