வலைப்பதிவு தொகுப்புக்கள்

சொல்வது நானல்ல … பிபிசி செய்தி நிறுவனம் …

This gallery contains 8 photos.

… … .. “பிபிசி செய்தியில் வெளிவந்திருக்கும் ஒரு மானக்கேடான செய்தி ” நேற்று காலையில் வெளியான இடுகை குறித்து சில நண்பர்கள் தனிப்பட்ட முறையில் எனக்கு எழுதி இருக்கிறார்கள்… புள்ளி விவரங்களை இந்த அளவிற்கு திரித்து அரசாங்கம் விளம்பரம் செய்யுமா..? என்று பலத்த சந்தேகத்தை எழுப்பி இருக்கிறார்கள்… 40 ஆண்டுகள் மத்திய அரசுப் பணியில் … Continue reading

படத்தொகுப்பு | 12 பின்னூட்டங்கள்

அழகும், ரசனையும் …!!!

… … அழகு, ரசனை, பயன்பாடு – அனைத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் சில வடிவமைப்புகள்…. … . ———————————————————————————————————-

படத்தொகுப்பு | 1 பின்னூட்டம்

வாங்காத கடனுக்கு தண்ட வட்டி கட்டும் பாஜக அரசு –

This gallery contains 2 photos.

… … சந்துகளுக்கிடையில், சத்தம் போடாமல் ஒரு செய்தி வெளிவந்துள்ளது…. பிரதமர் மோடியின் கனவுத்திட்டமான ‘ஸ்வச் பாரத்’ திட்டத்துக்கு 2015-லேயே உலக வங்கி 1.5 பில்லியன் டாலர்கள் கடன் அனுமதித்துள்ளது. ஆனால் இது இன்னும் கைக்கு வரவில்லை… காரணம் – ஸ்வச் பாரத் குறித்த சர்வே முடிவுகளை.. ( நம்பகமான புள்ளி விவரங்களை…? ) உலக … Continue reading

படத்தொகுப்பு | 4 பின்னூட்டங்கள்

உடம்பு ரிப்பேரா….? ஒர்க் ஷாப் போகலாமே…!!!

This gallery contains 1 photo.

… … … பலருக்கு அடிக்கடி உடம்பில் அங்கே இங்கே வலிப்பது போல் தோன்றும்… ஆனால் என்னவென்று விவரிக்கத் தெரியாது…. பெரியதாக பிரச்சினை எதுவும் இருக்க வாய்ப்பில்லை என்றால் – அங்கே இங்கே கொஞ்சம் தட்டி சரிப்பார்த்தால் போதுமானது…. அதற்கென்றே இருக்கின்றன “பாடி ஒர்க் ஷாப்” ….. பாருங்களேன்… எவ்வளவு பேர் வந்து க்யூவில் நின்று … Continue reading

படத்தொகுப்பு | 3 பின்னூட்டங்கள்

அப்பா’வென்றழைக்காத ….

… … எந்த ஹீரோ’வை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள்.. அம்மாவைப்பற்றி பாடாதவரே இருக்க மாட்டார்கள்… “தாயில்லாமல் நானில்லை” என்று பாடிய எவராவது தந்தையில்லாமல் நானில்லை என்று பாடி இருக்கிறார்களா…? பாவம் தந்தைகள்… “அம்மா” வென்றழைக்காத உயிரில்லையே….சரி… கன்னுக்குட்டி கூட – அம்மா’ன்னு தான் அழைக்குமாம்… சரி சரி… அழைக்கட்டும்…..அழைத்து விட்டுப் போகட்டும்…! ஆனால், அட்லீஸ்ட் ஒரு … Continue reading

படத்தொகுப்பு | 6 பின்னூட்டங்கள்

கவிஞர் வைரமுத்துவும்….ஜெயகாந்தனை அவர் “ஆற்றிய” விதமும்….!!!

This gallery contains 1 photo.

… … … கவிஞர் வைரமுத்து, ‘தமிழாற்றுப்படை’ என்ற வரிசையில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் மூலம் தமிழ் மொழியின் மூவாயிரம் ஆண்டுக்கால ஆளுமைகளை இளைய தலைமுறைக்கு அறிமுகம் செய்து வருவதாக சொல்கிறார்… தமிழ் ஆர்வலர்கள் முன்னிலையில் ஒவ்வொரு கட்டுரையையும் அவரே வாசித்து அரங்கேற்றம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்….! – கடைசியாக, சில மாதங்கள் முன்னர், வாசித்த ஆற்றுப்படையில், … Continue reading

படத்தொகுப்பு | 7 பின்னூட்டங்கள்

மறக்க இயலாத ஒரு மலையாளப் பாடல்…. (என் விருப்பம் -17 )

… … ” ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா ” – 1990-ல் வெளிவந்த இந்த திரைப்படத்தில், கர்நாடக இசையை அடிப்படையாகக் கொண்ட – கே.ஜே.யேசுதாஸ் அவர்கள் பாடிய மிக அற்புதமான ஒரு பாடல்…. இதற்கு இசையமைத்தவர் புகழ்பெற்ற மலையாள இசையமைப்பாளர் – திரு.ரவீந்திரன்…. ( நடிகர் மோகன்லால் சொந்தமாகத் தயாரித்த படம் இது …) … … Continue reading

படத்தொகுப்பு | 3 பின்னூட்டங்கள்